தன் மதிப்பீடு : விடைகள் - II

5.

செய்தித்தாள்களில் படங்கள் எதற்காகப் பயன்படுத்தப் படுகின்றன?
 

செய்தித்தாள்களில் படங்கள், செய்திகளுக்கு வலிமை சேர்க்கவும், கருத்துப் படங்களாகவும் (Cartoons), தொடர்கதைகளுக்காகவும், விளம்பரங்களுக்காகவும் பயன்படுத்தப் படுகின்றன.


முன்