தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

எந்தெந்தச் செய்திகளில் நிழற்படங்கள் தவறாமல் இடம்பெறுகின்றன?
 

அரசியல் செய்திகள், வெளிநாட்டுத் தலைவர் வருகை, விபத்துகள், விளையாட்டுச் செய்திகள், முக்கியமான தலைவர்களின் இறப்புச் செய்திகள், விருதுகள் வழங்கல் செய்திகள் ஆகியவற்றுடன் நிழற்படங்கள் தவறாமல் இடம்பெறுகின்றன.


முன்