தன்மதிப்பீடு : விடைகள் - II

2.

பத்திரிகைகளில் பயன்படுத்தப்படும் செம்மையாக்கக் குறியீடுகளைக் கூறுக.

செம்மையாக்கக் குறியீடுகளில் முக்கியமானவை:

1 கேள்விக்குறி?
2 ஆச்சரியக்குறி!
3 கால்புள்ளி,
4 அரைப்புள்ளி;
5 முக்கால்புள்ளி (கோலன்):
6 முற்றுப்புள்ளி.
7 ஒற்றை மேற்கோள்‘ ’
8 இரட்டை மேற்கோள்“ ”
9 சிறுகோடு-

முன்