தன்மதிப்பீடு : விடைகள் - II
இரட்டை மேற்கோள் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
ஒருவர் சொன்ன சொற்றொடரை மாற்றாமல் முழுவதுமாக அப்படியே வெளியிட இரட்டை மேற்கோள் பயன்படுத்தப்படுகிறது.
முன்