|
6.1 பலகுணம் தழுவிய உரிச்சொல் பல குணம் தழுவிய உரிச்சொல்லின் இலக்கணத்தை நன்னூல்
இதன் பொருள்; கடி என்னும் உரிச்சொல் காவல், கூர்மை, கடி என்னும் ஓர் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களைத் |
|
6.1.1 கடி என்னும் உரிச்சொல் உணர்த்தும்
பொருள்கள்
கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களில் • காவல் கடிநகர் அடைந்து = காவல் உடையஊரை அடைந்து இதில் கடி என்னும் சொல் காவல் என்ற பொருளைத் • கூர்மை கடி நுனைப் பகழி = கூர்மையான நுனியைக் கொண்ட இத்தொடரில் கடி என்பது கூர்மை என்ற பொருளில் • விரை விரை என்றால் வாசனை (மணம்) என்று பொருள் கடி மாலை சூடி = மணம் நிறைந்த மலர் மாலை சூடி இங்குக் கடி என்னும் சொல் மணம் என்ற பொருளைத் • விளக்கம் விளக்கம் என்பது இங்கு ஒளி, பிரகாசம் எனும் பொருள் ‘கண்ணாடி அன்ன கடி மார்பன்’ ஒளி பொருந்திய மார்பு கொண்டவன். கடிமார்பன் என்பதில் • அச்சம் ‘கடி யாமம் காக்கும் கைவிளக்கு’ அச்சம் தரும் யாமத்திற்குத் துணையாக உள்ள கைவிளக்கு ‘கடி அரண்’ வலிமையான கோட்டை என்பது பொருள். இங்குக் கடி விரைவு = வேகம். ‘எம் அம்பு கடி விடுதும்’ இத்தொடரின் பொருள், எம்முடைய அம்புகள் விரைவாகக் • மிகுதி ‘கடுங்கால் ஒற்றலின்’ மிகுதியான (கடுமையான) காற்று வீசுவதால் என்பது பொருள். • புதுமை ‘கடி மணச் சாலை’ புதுமை மணம் நிறைந்த இடம். இதில் கடி என்பது புதுமை • ஆர்த்தல் ஆர்த்தல் என்றால் ஒலித்தல் என்பது பொருள். ‘கடி முரசு’ = ஒலிக்கும் முரசு இங்குக் கடி என்னும் சொல் • வரைவு வரைவு என்றால் விலக்குதல் அல்லது நீக்குதல் என்று ‘கடிமது நுகர்வு’ கடிமது நுகர்வு - விலக்கத் தக்க மதுவை அருந்துதல். • மன்றல் மன்றல் என்றால் திருமணம் என்று பொருள். ‘கடிவினை முடுகு இனி’ திருமணத்தை விரைந்து நிகழ்த்து என்பது பொருள். இங்குத் • கரிப்பு கரிப்பு, காரச் சுவையைக் குறிக்கும். கடி என்பதற்குக் காரம் ‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’ கடிமிளகு = காரமான மிளகு. காரமான மிளகைத் தின்ற இவ்வாறு, கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று இனிக் கடி என்னும் சொல் திரிபு பெற்று வழக்கில் |
|
1)
|
பலகுணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன? | [விடை] |
|
2)
|
கடி என்னும் உரிச்சொல் எத்தனை பொருள்களில் வரும்? |
[விடை] |
|
3)
|
‘கடி நுனைப் பகழி’ - விளக்குக | [விடை] |
|
4)
|
கடி என்னும் சொல்லுக்கு ஆர்த்தல் என்ற பொருளும் உண்டு - விளக்குக. |
[விடை] |
|
6.1.2 கடி என்னும் உரிச்சொல் திரிபு
கடி என்னும் உரிச்சொல் ‘கடு’ என்று திரிந்து வேறு சில
இவ்வாறு கடி என்னும் சொல் ‘கடு’ என்று திரிந்து |
|
பயில்முறைப் பயிற்சி பலபொருள் ஒரு சொல் என்பது திரிசொல் வகையைச்
|