கடி என்னும் உரிச்சொல் ஆர்த்தல் (ஒலித்தல்) என்னும் பொருளையும் தரும்.
எடுத்துக்காட்டு: கடிமுரசு = ஒலிக்கும் முரசு
[முன்]