2.
பிற்காலப் பல்லவரின் இருகிளையினர் யாவர்?
சிம்மவர்மனின் முதல் மகனான சிம்மவிஷ்ணுவின் மரபில்
வந்தவர்கள் என்ற ஒருகிளையினரும், சிம்மவர்மனின்
இரண்டாம் மகனான பீமவர்மன் வழியில் ஆறாவது தலை
முறையில் தொடங்கி மற்றொரு கிளையினரும் ஆவர்.
முன்