6.
சீன மன்னனுக்காகச் சோழநாட்டு நாகப்பட்டினத்தில்
பௌத்தப் பள்ளி கட்ட அனுமதி தந்த பல்லவ அரசன்
யார்?
இரண்டாம் நரசிம்மவர்மன் எனும் இராஜசிம்ம பல்லவன்
ஆவான்.
முன்