7. பல்லவ அரசர்களில் நீண்டகாலம் ஆட்சி செய்த
மன்னன் யார்? அவனது சோழ நாட்டுத் தலை நகரின்
பெயர் என்ன?
நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னன் பல்லவ மல்லன் எனும்
இரண்டாம் நந்திவர்ம பல்லவன் ஆவான். அவனது சோழ
நாட்டுத் தலைநகரம் நந்திபுரம் என்பதாகும்.
முன்