1. கி.பி. 1639-இல் ஆங்கில வணிகக் கழகத்தார்
சென்னைக் கடற்கரையில் வாங்கிய இடத்தில்
கட்டப்பெற்ற கோட்டையின் பெயர் என்ன? அந்த
இடத்தை யாரிடமிருந்து வாங்கினர்?
கி.பி. 1639-இல் ஆங்கில வணிகக் கழகத்தார் சென்னைக்
கடற்கரையில் வாங்கிய இடத்தில் கட்டப்பெற்ற கோட்டையின்
பெயர் செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்பதாகும். அந்த
இடத்தை சென்னப்ப நாயக்கன் என்பவரிடமிருந்து வாங்கினர்.
முன்