| 4. | ஆங்கிலேயரை எதிர்த்த தஞ்சை மராட்டிய அரசரின் பெயர் என்ன? அவருக்குப் பதிலாக யாரை ஆங்கிலேயர் தஞ்சை அரசராக நியமித்தனர்? |
| ஆங்கிலேயரை எதிர்த்த தஞ்சை மராட்டிய அரசர் அமரசிம்மன் ஆவார். அவருக்குப் பதிலாக ஆங்கிலேயர் இரண்டாம் சரபோஜி என்பவரை அரசராக நியமித்தனர். |
|
| முன் | |