5.
தொடக்க காலத்தில் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர்
நிகழ்த்தியவர்கள் யாவர்?
தொடக்க காலத்தில் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர்
நிகழ்த்தியவர்கள் முறையே பூலித்தேவன், வீரபாண்டிய
கட்டபொம்மன், மருதுசகோதரர்கள் என்போராவர்.
முன்