தன்மதிப்பீடு : விடைகள் - II
(1)
நகைச்சுவை நாடகம் என்று எதைக் கருதலாம்?
நகைப்பை (சிரிப்பை) வரவழைக்கும் காட்சிச்
சித்திரிப்புக்களுடன் விளங்கி, இன்பியலான முடிவுடன்
அமையும் நாடகத்தை நகைச்சுவை நாடகமாகக் கருதலாம்.
முன்