தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(5) |
சமூக நாடகங்கள் வெளிப்படுத்தும் முக்கியமான கருத்துகள் யாவை? |
நாட்டுப்பற்று, தமிழர் பண்பாடு, தமிழர் பெருமை, வாழ்வியல், இல்லற இன்பம், வாழ்வு நெறி, பெண்ணின் பெருமை, காதல், நீதி, சீர்திருத்தம், வரதட்சிணை, ஒற்றுமை போன்ற பல கருத்துகள் சமுதாய நாடகங்கள் வழி வெளிப்படுகின்றன. |