2.

குதிரை எடுப்புத் திருவிழா எந்த     நாட்டுப்புறத்
தெய்வத்திற்காக மேற்கொள்ளப் படுகிறது?

நாட்டுப்புற மக்களால் காவல் தெய்வமாக வணங்கப்படும்
அய்யனார் வழிபாட்டின் போது குதிரை எடுப்பு     விழா
நடைபெறுகிறது.



முன்