1) எதுகைத் தொடை எவ்வாறு வர வேண்டும்
என விளக்குக.
எதுகைத் தொடை என்பது ஒரு பாடலில் உள்ள அடிகள்
தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதாகும். இது
மட்டுமன்றி, அடிகளில் உள்ள முதல் எழுத்துக் குறில்
என்றால், எல்லா அடிகளிலும் குறிலாகவும், நெடில்
என்றால் எல்லா அடிகளின் முதல் எழுத்தும்
நெடிலாகவும் வரும்.


முன்