2)
தொடை விகற்பங்களைப் பெறும் முதல் தொடைகள்
யாவை?
மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஆகிய
முதற்றொடைகள் ஐந்தும் தொடை விகற்பங்களைப்
பெறுதற்கு உரியனவாகும்.
முன்