3)
செந்தொடையின் இலக்கணம் யாது?
மோனை முதலாகிய தொடையும், தொடை
விகற்பங்களும்போல் அன்றி, (இவை எவையும்
அமையாமல்) தொடுக்கப்படும் பாவிற்குச் செந்தொடை
எனப் பெயர்.
முன்