2)
புறப்பொருள் வெண்பா மாலை எத்தனைப் படலங்களை உடையது? அவை யாவை?
பன்னிரண்டு படலங்களை உடையது. அவை :
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை,
தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை,
பெருந்திணை என்பனவாம்.
முன்