3) | அகம், புறம் என்பதன் பொருள் என்ன? இலக்கணக் குறிப்புத் தருக. |
அகம் என்பதன் பொருள்,
இன்பம் பற்றி அகத்தே நிகழும் ஒழுக்கம் என்பதாம். அகம்- மனம். இடவாகுபெயர் ; புறம் என்பதன் பொருள், புறத்தே நிகழும் ஒழுக்கம் என்பதாம். புறம் -வெளி. இதுவும் இடவாகு பெயரே. |