5)     போர்க்கான பொதுக் காரணங்கள் மூன்றனைக்
குறிக்க.
       (1) போர் மாந்தனிடத்து இயல்பாக அமைந்து     கிடக்கும் உணர்வு,
    (2) வெற்றியையும் நாடு பிடித்தலையும் பெரிதும்
விரும்புதல்.
    (3) பிறரிடத்து அதிகாரம், பெருமை, செல்வம், புகழ்
என்பவை இருத்தலைப்
பொறுக்க முடியாத
மனநிலை.


முன்