4) ‘அதரிடைச் செலவு’ - விளக்குக.

தம்மால் போற்றப்படாத வெட்சி மறவர் கவர்ந்து சென்ற
ஆநிரையோடும் போன வழியில் கரந்தையார் அவற்றை
மீட்கும் பொருட்டுச் சென்றதைச் சொல்வது, அதரிடைச்
செலவு என்னும் துறையாகும்.



முன்