4.9 தொகுப்புரை

    வஞ்சித் திணையின் இலக்கணமும், வஞ்சியொழுக்கம்
இருபது துறைகளைக் கொண்டுள்ளதும், துறைகளை விளக்க வரும்
எடுத்துக்காட்டு வெண்பாக்கள். வெண்பாக்கள் விளம்பும்
பொருளைக் கொண்டு இயலும் கொளுக்கள் ஆகியனவும்
இப்பாடத்தில் கூறப்பட்டுள்ளன.

    இவற்றை விளக்க, பெயர்க்காரணம், வெண்பாவின் துறைப்
பொருத்தம் ஆகியவையும் கூறப்பெற்றன.

    முல்லையது புறன் வஞ்சி ஆவதற்கான காரணம்

விளக்கப்பட்டது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. ‘உழபுல வஞ்சி’ எதனைச் சொல்கின்றது? விடை
2. பகை மன்னனை வென்று தன் குடியைக் காப்பது,
அல்லது திறைப்பொருள் கொடுத்துத் தன்
குடிமக்களைக் காப்பது என்ற இரண்டில் எது
குறுவஞ்சியைச் சாரும்?
விடை
3.

இரண்டாம் முறையும் பகைவர் நாட்டைக்
கொளுத்துவது பற்றிப் பேசும் துறையின் பெயர்
என்ன?

விடை
4.

‘பெருஞ்சோற்று நிலை’ - எது கருதிச் சோற்றினைக்
கொடுத்ததாகப் பேசுகின்றது?
விடை
5. ‘மழபுல வஞ்சி’ எதைப் பற்றிச் சொல்கிறது? விடை