2) பகை மன்னனை வென்று தன் குடியைக் காப்பது,
அல்லது திறைப்பொருள் கொடுத்துத் தன்
குடிமக்களைக் காப்பது என்ற இரண்டில் எது
குறுவஞ்சியைச் சாரும்?
இரண்டாவது. (அஃதாவது, பகைமன்னனுக்குத்
திறைப்பொருள் கொடுத்துத் தன் குடிமக்களைக்
காப்பது)


முன்