1)
நொச்சி ஒழுக்கம் என்பது யாது?
பகை மன்னன் ஒருவன் தன்னுடைய மதிலின் புறத்தே
சூழ்ந்து முற்றுகையிட, மதிலுக்குரிய மன்னன் நொச்சிப்
பூவைச் சூடி மதிலைக் காக்கும் நிகழ்ச்சி நொச்சி
ஒழுக்கம்.
முன்