3)
செருவிடை வீழ்தல் என்னும் துறையை விளக்குக.
அகழி காவற்காடு ஆகியவற்றை உழிஞை
மறவரிடமிருந்து காத்து வீழ்ந்துபட்ட நொச்சி
மறவர்களது வெற்றியை மிகுத்துக் கூறுவது
செருவிடை வீழ்தல் என்னும் துறையாகும்.
முன்