6)
நொச்சி மன்னனுடைய மகளின் கட்டிற்கால் எதனால்
செய்யப்பட்டது? அது எதனை வெளிப்படுத்துகின்றது?
மகள் வேண்டி வந்த மன்னர்தம் களிற்றுக் கோட்டினால்
செய்யப்பட்டதாம். அது, நொச்சி மன்னனின் வீரத்தை
வெளிப்படுத்துகின்றது.
முன்