4)

உழிஞை ஒழுக்கம் - விளக்குக.
உழிஞைப் பூவினைத் தலையில் சூடி, மதிலைக் கைப்பற்றக்
கருதிய மன்னன் ஒருவன், பகைவேந்தனுடைய எயிலை
வளைத்துக் கொள்ளும் செயல்.


முன்