6)
உழிஞை மன்னன் எத்தெய்வங்களையொப்ப
எண்ணப் பெறுகின்றான்?
‘சோ’ என்னும் அரணை அழித்த மால்; முப்புரமெரித்த
சிவன்; சூர்மாவைத் தடிந்த முருகன். துறைகள்
முறையே கந்தழி, முற்றுழிஞை, காந்தள் என்னும்
பெயரின.
முன்