1.2 வரைவு மலிதல் | ||
திருமணம்
தொடர்புடையதாகத் தொடங்கி, தொடர்ந்து
நடக்கும் | ||
வரைவு
மலிதல் எனப்படும் திருமணம் தொடர்பான முயற்சிகளும் | ||
(அ) வரைவு முயல்வு
உணர்த்தல் | : | திருமணம்
தொடர்பான முயற்சிகளைத் தலைவன் தொடங்கிவிட்டான் என்பதனைத் தோழி தலைவிக்குத் தெரிவித்தல். |
(ஆ) வரைவு எதிர்வு
உணர்த்தல் | : | தலைவன்
தொடங்கிய திருமண முயற்சியை அவனது உறவினர், தலைவியின் பெற்றோரிடம் முன் மொழிய, அதைப் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர் என்பதைத் தோழி, தலைவியிடம் கூறுதல். |
(இ)
வரைவு அறிந்து மகிழ்தல் | : | பெற்றோர், தன்
மனம் விரும்பும் தலைவனையே மணமகனாக ஏற்க இசைந்தனர் என்ற செய்தியை அறிந்த தலைவி, மனம் மகிழ்தல்; தனக்குள் பேசி மகிழ்தல். |
(ஈ) பராவல் கண்டு உவத்தல் | : | தான்
விரும்பும் மணவாழ்வு உறுதிப்படுவதை உணர்ந்த தலைவி அதற்கு நன்றிபாராட்டும் நோக்குடன் தெய்வத்தை வணங்கி நிற்பாள். அதைக் கண்டு தலைவன் மகிழ்தல். |
மேலே
நான்காக வகைப்படுத்தி உரைக்கப்பட்ட
வரைவு மலிதல் | ||
| ||
காதலன்,
காதலியை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து,
அதற்கு | ||
விலை என நல்கினன் நாடே
- (ஐங்குறுநூறு - 147) | ||
என்னும்
சங்க இலக்கியத் தொடர் தலைமகளை மணக்கும் நிலைக்கு | ||
| ||
தான் விரும்பும் தலைவனொடு திருமணம்
நிகழுமானால் தாயும் மிக | ||
| ||
தலைவனின்
உறவினர் மணம் பேச வந்தபோது, அவர்களைத் தங்கள் | ||
| ||
தன்
பெற்றோர் தலைமகனது விருப்பத்திற்கு
உடன்பட்டதைத் தோழி | ||
| ||
உரிய
நேரத்தில் - உரிய முறையில்
வரைவு விருப்பத்தைத் | ||
| ||
தான் விரும்பும்
தலைவனோடு திருமணம் நிகழ்ப்போவதை அறிந்த | ||
| ||
தான் விரும்பும்
தலைவனோடு திருமணம் நிகழப் போவதை அறிந்த | ||
மேற்கண்ட எழுவகைப்
பிரிவுகளும் வரைவு மலிதலின் விரிவுகளாக |
தன் மதிப்பீடு : வினாக்கள் - I | ||
1. |
வரைவு என்றால் என்ன? | விடை |
2. |
இருவகை வரைவுகள் யாவை? | விடை |
3. |
வரைவிற்குரிய இருவகைக் கிளவித் தொகைகள் யாவை? | விடை |
4. |
வரைவு மலிதல் - விளக்குக. | விடை |
5. |
வரைவு மலிதலின் வகைகள் எத்தனை? அவை யாவை? | விடை |