தன் மதிப்பீடு - I : விடைகள்
வரைவு மலிதலின் வகைகள் எத்தனை? அவை யாவை?
வரைவு மலிதலின் வகைகள் நான்கு. அவையாவன:
(அ) வரைவு முயல்வு உணர்த்தல் (ஆ) வரைவு எதிர்வு உணர்த்தல் (இ) வரைவு அறிந்து மகிழ்தல் (ஈ) பராவல் கண்டு உவத்தல்
முன்