2.3 கற்பொடு புணர்ந்த கவ்வை | |||
உடன்போக்காகத்
தலைவி தலைவனுடன் சென்ற பிறகு அவளது | |||
(1) | செவிலி
புலம்பல் | : |
தலைவி
காதலனுடன் உடன்போக்காகச் சென்று விட்டதை அறிந்து செவிலித் தாய் புலம்புதல். |
(2) | நற்றாய் புலம்பல் | : | தன் புதல்வி காதலனுடன்
உடன் போக்காகச் சென்றுவிட்டதை அறிந்து நற்றாய் புலம்புதல். |
(3) | கவர் மனை மருட்சி | : | நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு வருந்துதல். |
(4) | கண்டோர்
இரக்கம் | : | தலைவியின் தாயும்
தோழியரும் அவளது உடன்போக்கினை, அறிந்து அப்பிரிவைத் தாங்க முடியாமல் வருந்திப் பேசுதலை மற்றவர் கண்டு இரங்கிக் கூறுதல். |
(5) | செவிலி பின்தேடிச் சேறல் | : | உடன்
போக்காகச் சென்ற தலைவியைத் தேடிக்கொண்டு, செவிலி பின்தொடர்ந்து செல்லுதல். |
உடன்போக்கின்
பின் களவு வெளிப்பட்டு அதன் பின்
நிகழும் | |||
| |||
தன்
வளர்ப்பு மகளான தலைவி காதலனுடன் உடன் போக்காகச் | |||
(1) தலைவியின்
உடன்போக்கை, தோழி வழியாக
உணர்ந்த | |||
(2) தலைவி
தான் தலைவனுடன் செல்லப்போவதைக் குறிப்பினால் | |||
(3) செவிலி தெய்வத்தை வாழ்த்துதல். | |||
| |||
தலைவி
உடன்போக்காகச் சென்றதைச்
செவிலி நற்றாய்க்கு | |||
(1) பாங்கியுடன் நற்றாய் புலம்புதல். | |||
(2) அயலாருடன் நற்றாய் புலம்புதல். | |||
(3) தலைவி பழகி விளையாடிய இடங்களோடு வருந்திப் பேசுதல். | |||
| |||
நற்றாய்
தன் வீட்டில் இருந்து கொண்டு வருந்துதல் மனை மருட்சி | |||
(1) தலைவி
நல்லபடி இல்லம் திரும்பம் வேண்டும்
என்பதற்காகக் | |||
(2) தலைமகள்
நடந்து செல்லும் காட்டின் வெம்மைத் தன்மை மாறிக் | |||
(3) தலைவியின் மென்மைத் தன்மைக்கு இரங்குதல். | |||
(4) தன்
மகளின் (தலைவியின்) இளமைத்
தன்மைக்கு மனம் | |||
(5) தன் மகளின் (தலைவியின்) அச்சத் தன்மைக்கு இரங்குதல். | |||
| |||
தலைவி தன்னொடு உடன் பழகி விளையாடிய தோழியர் கூட்டமும் | |||
| |||
தலைவி
தனது நட்பு வட்டமும் நற்றாயும் வருந்துமாறு உடன் | |||
(1) தலைவியின் பிரிவைத் தாங்காத நற்றாயைத் தேற்றுதல். | |||
(2) செல்லும்
வழியில் மூன்று தண்டுகளைக் கையில்
கொண்ட | |||
(3) அந்தணர்
செவிலியிடம் ‘உடன்போக்கு உலக இயல்புதான்’ என்று | |||
(4) செவிலி,
பாலை நிலத்தில் செல்லும் போது
இடைவெளியில் | |||
(5) செவிலி இடைவழியில் கண்ட குரா என்னும் மரத்துடன் புலம்பிப் | |||
(6) தான்
செல்லும் வழியில் பாதச் சுவடுகளைக்
கண்டு அவை | |||
(7) செவிலி போகும் வழியில் எதிர்ப்படும் தலைமக்களைப்
பார்த்துத் | |||
(8) எதிரில்
வந்தோர் செவிலியின் புலம்புதலைக் கேட்டு அவளுக்கு | |||
(9) செவிலி,
நெடுந்தூரம் நடந்தும் தன் புதல்வியைக் காணாமையால் | |||
மேற்கண்ட யாவும் செவிலித்தாய்
தலைவியை தேடிச் சென்ற |
தன் மதிப்பீடு : வினாக்கள் - I | ||
1. |
களவு
வெளிப்பாட்டுக் கிளவிகள் எத்தனை?
யாவை? | விடை |
2. |
உடன்போக்கு எப்போது நிகழும்? | விடை |
3. |
உடன்போக்கின் வகைகள் எத்தனை? யாவை? | விடை |
4. |
கற்பொடு புணர்ந்த கவ்வையின் ஐந்து வகைகளை எழுதுக. | விடை |
5. |
செவிலி
பின்தேடிச் செல்லுதலின்
விரிவுக் கிளவிகள் | விடை |