4) புறத்திணை என்றால் என்ன?
அகத்திணையாகிய பாலுணர்ச்சி தவிர்த்த, மற்ற உணர்வுகளான அவலம், இரக்கம், வெகுளி, வீரம், பெருமிதம் ஆகிய உணர்வுகள் ஆகும். இவற்றுள் வீர உணர்வே புறப்பொருளில் முதன்மை பெறுகிறது.
முன்