6) போர்க்குரிய காரணங்களாக அறிஞர் சு. வித்தியானந்தன் கூறுவன யாவை?
அறிஞர் சு. வித்தியானந்தன் கூறும் போர்க்குரிய காரணங்கள்:

1. மறக்குடியினரின் குருதி வழிப்பண்பு. 2. மண்ணாசை. 3. தன் ஆளுகைப் பரப்பை அதிகமாக்கும் ஆசை. 4. பேரரசாகத் திகழ வேண்டும் என்ற மனப்பான்மை. 5. அரசுரிமைக்குத் தடையேற்படல். 6. அரசுரிமை யார்க்கு என்னும் சிக்கல். 7. மானக்குறைபாடு ஏற்படல். 8. மகள் வேண்டி வந்தவரோடு மாறுகொள்ளல்

ஆகியனவாம்.

முன்