8) தலபுராண நூலின் பயன் யாது?
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் இறைவனின் பெருமைகளை அறிந்துகொள்ளவும், அதன்படி வழிபாடு செய்யவும் உதவுவதே தலபுராணங்களின் பயன் ஆகும்.


முன்