4)
பரணி இலக்கியம் யாரைக் குறித்துப்
பாடுவதாகும்?
ஆயிரம் யானைகளைப் போர்க்களத்தில் கொன்று
குவித்த வீரனின் சிறப்பைப் பாடுவது பரணி
இலக்கியமாம்.
முன்