7)
நெல்லு வகையை எண்ணினாலும்
எண்ணிவிடலாம் பள்ளு வகையை எண்ண
முடியாது? விளக்குக.
நெல்லின் வகையைக் கூட எண்ணிவிடமுடியும்,
பள்ளு என்னும் சிற்றிலக்கியத்தின் வகையையும்
நூல்களின் பெருக்கத்தையும் குறிப்பிடவே இவ்வாறு
கூறுவர்.
முன்