கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியார் எழுதிய நூல்கள் எட்டு. (1) சிவப்பிரகாசம் (2) திருவருட்பயன் (3) வினா வெண்பா (4) போற்றிப்பஃறொடை (5) கொடிக்கவி (6) நெஞ்சுவிடு தூது (7) உண்மை நெறிவிளக்கம் (8) சங்கற்ப நிராகரணம்
என்று தொல்காப்பியம் கற்பிற்கு இலக்கணம் கூறுகிறது.