10)

கல்கியின் நடைச்சிறப்புகள் யாவை?

கல்கி அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் நகைச்சுவைக்கு
இடமளித்தார். எளிமை, தெளிவு, இனிமை, நகைச்சுவை,
கற்பனை     நயம் சேர்ந்த அழகான நடையினை
அறிமுகப்படுத்தியவர்.


முன்