11)

சுஜாதாவின் நடைச்சிறப்பினைக் கூறுக.

சுஜாதாவின் நடையில் எளிமையும் இனிமையும் சுவையும்
கலந்துள்ளது. புதுமையும் பல புதுமைச் செய்திகளும்
கலந்து ஆங்கிலச் சொற்களை அதிகம் கலந்து எழுதியவர்.
இவரது நடை ஈர்ப்பும் கற்பனை வளமும் நிறைந்தது.


முன்