12)
தலித்திய உரைநடை ஆசிரியர்கள் யாவர்?
தமிழில் தலித்திய உரைநடை ஆசிரியர்களாக பாமா,
மாற்கு, ராஜ் கௌதமன், கே.ஏ. குணசேகரன், ரவிக்குமார்,
விழி. ப. இதயவேந்தன், இமையம், சிவகாமி போன்றோர்
விளங்குகின்றனர்.
முன்