13)
பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் யாவர்?
தமிழில் பின் நவீனத்துவ எழுத்தாளர்களாக பிரேம்-
ரமேஷ், எம்.ஜி. சுரேஷ், கோணங்கி, சாருநிவேதிதா, எஸ்.
இராமகிருஷ்ணன், ஜெயமோகன், அ. மார்க்ஸ், பொ.
தங்கவேல்சாமி, பெருமாள் முருகன் ஆகியோர்
திகழ்கின்றனர்.
முன்