| 3) | திரு. வி.க.வின் உரைநடை நூல்கள் யாவை? |
| தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் நாயன்மார் வரலாறு, சைவத்திறவு, இராமலிங்கர் உள்ளம், இமயமலைத்தியானம், பெண்ணின் பெருமை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், தமிழ்ச்செல்வம், முருகன் அல்லது அழகு, பொதுமை வேட்டல் ஆகிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார். |