4) தமிழ்நாட்டுச் சாக்ரடீஸ் யார்? அவரது உரைநடைச்
சிறப்பு யாது?

ஈ. வே. ராமசாமி என்ற தந்தைப் பெரியார் பகுத்தறிவுச்
சிந்தனைகளை மக்களிடையே பரப்பியவர் என்ற
காரணத்தால்     அவர்     தமிழ்நாட்டுச் சாக்ரடீஸ்
என்றழைக்கப்பட்டார். இவரது உரைநடை மக்கள் பேசும்
பேச்சு நடையாகும். இலக்கணம் பற்றிக் கவலைப்படாமல்
பிழைகளும் நீண்ட வாக்கியங்களும் கொண்டதாக இவரது
உரைநடை அமைந்தது. இவரது நடையில் கருத்துகளைத்
தெளிவாக வெளியிடும் தன்மையைக் காணலாம்.



முன்