5) ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய
நூற்கள் யாவை? உரைச் சிறப்பு யாது?
ந.மு. வேங்கடசாமி நாட்டார் அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகத்
திகழ்ந்தவர். இலக்கணத்தைப் பின்பற்றி உரை
எழுதியவர். இவர் சிலப்பதிகாரம், மணிமேகலை,
ஆத்திசூடி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,
திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்களுக்கு உரை
எழுதியுள்ளார்.


முன்