6) மு.வ. வின் உடைநடைச் சிறப்பினைக் கூறுக.
பேராசிரியர்     மு.வ.அவர்கள்     நடையை
எளிமைப்படுத்தியவர். எளிய நடையில் இனிமையும்
மென்மையும் வாய்ந்த சொற்களால் தம் நூல்களை
இயற்றியுள்ளார். இவரது நடையை நேரிய நன்னடை,
எளிமையும் இனிமையும் ஓட்டமும் உடைய நடை
என்றும் போற்றுவர்.


முன்