| 8) |
வேதநாயகம் பிள்ளையின் உரைநடைச் சிறப்பினைக் |
| மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவலான “பிரதாப முதலியார் சரித்திரம்’’ என்ற நூலின் ஆசிரியர். மக்களிடையே வழங்கும் பேச்சு வழக்கையும் பழமொழிகளையும் கையாண்டு நகைச்சுவையாக எழுதியுள்ளார். வடமொழி கலந்து எழுதியிருப்பினும் இலக்கிய நயமிக்க உரைநடையாகத் திகழ்கிறது. |