| 9) |
புதுமைப்பித்தன் நடைச்சிறப்பு யாது? |
| தமிழ்ச் சிறுகதை மன்னராகக் கருதப்படும் புதுமைப்பித்தன் உரைநடை உலகிலும் சாதனை படைத்தவர். சாதாரணச் சொற்களைப் புதுமை மற்றும் ஆற்றல் மிக்கதாய் எழுதிக் காட்டியவர். இவரது நடையில் எளிமையும் இனிமையும் இருந்தது. எனினும் சிக்கலும் அழுத்தமும் புதுமையும் கலந்ததாக இவரது நடை அமைந்துள்ளது. |