2)

தூரிகை எவ்வாறு செய்யப் பட்டது?

சிறகுடன் கூடிய செம்பிலான தண்டு அல்லது மெல்லிய
மூங்கில் குச்சி தூரிகையாக இருந்துள்ளது.கச்சோர வேரைச்
சோறு, செங்கல் தூள், சாணம் ஆகியவற்றின் கூழோடு
உருட்டிக் கூர்மையான தூரிகைப் பிடி செய்யப் பட்டது.


முன்