சித்திர
சூத்திரம்
என்பது எந்த நூலில் காணப்படுகிறது?
அது எதனைக் கூறுகிறது?
விஷ்ணு
தர்மோத்தரம் என்ற நூலில் உள்ளது. இது
ஓவியத்தின் தன்மை, வகை, செயல்முறை,
வண்ணங்கள்,
துணைக் கருவிகள், மூலப் பொருட்கள்,
நற்பண்புகள்,
குறைகள், நடைமுறை, திறனாய்வு
மரபுகள் முதலியன
பற்றிக் கூறுகிறது.